மௌனம்

மௌனமாய்
நீ......சிரித்துப்
போன
பார்வைகள்
சத்தமாய்
என்
மௌனம்
கலைக்குதடி......
உன்னைத்
தொலைத்த
நொடிகளில்
நானும்
தொலைந்தேனடி.....
உறக்கம்
தந்தாலும்
நீதான்
வர
மறுத்தாலும்
நீதானடி......என்னடி
வித்தை
இது...?
மௌனமாய்
நீ......சிரித்துப்
போன
பார்வைகள்
சத்தமாய்
என்
மௌனம்
கலைக்குதடி......
உன்னைத்
தொலைத்த
நொடிகளில்
நானும்
தொலைந்தேனடி.....
உறக்கம்
தந்தாலும்
நீதான்
வர
மறுத்தாலும்
நீதானடி......என்னடி
வித்தை
இது...?