உறுப்பும் - வெறுப்பும்

அன்று....,
யார் 'கண்' பட்டதோ...?
எவர்கள் 'வாய்' வைத்தார்களோ...?
யாரின் 'வயிற்' எரிந்ததோ...?

அன்பே....
காதும் 'காது'மாய் வைத்த நம் நேசம்,
நம்மிலிருந்த 'இதய'ப் பரிமாற்றம்,
ஆனவம் தன் 'மூக்கை' நுழைத்ததால்,

இன்று.....,
நாம் நம்மை 'கை'விடத் துணிந்துவிட்டோம்.....!!!

எழுதியவர் : முரா கணபதி (25-Jul-14, 4:01 pm)
பார்வை : 473

மேலே