நினைவுகளால்

உன் நினைவுகளால்
தொலையும்
என் நிமிடங்களை
எப்போது
மீட்டு தரப்போகிறாய்
ஏக்கங்களின்
ஏளனமாய்
மாறிப்போகிறேன்.. !

எழுதியவர் : gopi (26-Jul-14, 1:17 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : ninaivukalaal
பார்வை : 73

மேலே