முரண்
காதல் இல்லையென்று சொன்னால் ,
இறக்கப்போவதுமில்லை !
என்னைப் பிரிந்து சென்றால்,
மரிக்கப்போவதுமில்லை!
ஆனால் நீ இல்லாமல்
வாழப்போவதுமில்லை!!!
காதல் இல்லையென்று சொன்னால் ,
இறக்கப்போவதுமில்லை !
என்னைப் பிரிந்து சென்றால்,
மரிக்கப்போவதுமில்லை!
ஆனால் நீ இல்லாமல்
வாழப்போவதுமில்லை!!!