வேண்டுதல்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
"அன்பே" நீதான்
என் இதயத்தில் மலராய்,
என் சுவாசத்தில் தென்றலாய்,
என் நெஞ்சத்தை நனைத்துப் போகும் அலையாய்,
என்னை புல்லரிக்க வைக்கும்
சாரலாய் வரவேண்டும்........

எழுதியவர் : நா.வளர்மதி. (17-Mar-11, 1:32 pm)
Tanglish : venduthal
பார்வை : 279

சிறந்த கவிதைகள்

மேலே