இலாபம் வேண்டுமா

என்ன தம்பி கடைக்கு அன்னை மருதகம்ன்னு பேரு வச்சிருக்கே. வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?
சுமாரா போகுதண்ணே.

நீ உன் மருந்துக்கடையோட பேர ஸ்ரீ அன்னை மருந்தகம் அல்லது அன்னை ஸ்ரீ மருந்தகம்ன்னு மாத்திப் பாரு. கண்டிப்பா நல்ல லாபம் கிடைக்கும். நம்பிக்கை தாப்பா முக்கியம்.
(ஸ்ரீ = from Sanskrit Śrī 'beauty, fortune', used as an honorific title).

எழுதியவர் : மலர் (27-Jul-14, 9:41 am)
பார்வை : 339

மேலே