யதார்த்தம்...

அழும் போது
தனியாக அழு...
சிரிக்கும் போது
கூட்டத்துடன் சிரி...
கூட்டத்தில் அழுதால்
நடிப்பு என்பார்கள்..
தனியாக சிரித்தால்
பைத்தியம் என்பார்கள்...

எழுதியவர் : (17-Mar-11, 3:22 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 405

மேலே