மிக மிக கடினம்...

ஒருவரை சுலபமாக
உயிர் போல நேசித்து விடலாம்....
நீங்கள் உயிராய் நினைத்து
நேசிக்கும் உயிர்க்கு
நீங்கள் உயிர் ஆவது
மிக மிக கடினம்....

எழுதியவர் : (17-Mar-11, 3:25 pm)
Tanglish : mika mika kadinam
பார்வை : 375

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே