என் காதல்...

என் இரவுகளை
அழகாக்குவது
நிலவு மட்டுமல்ல.
நீயும் தான்....
நிலவு ஒளியால்....
நீ மொழியால்.....

எழுதியவர் : (17-Mar-11, 3:30 pm)
சேர்த்தது : Sumi
Tanglish : en kaadhal
பார்வை : 422

மேலே