நான் என்னதான் செய்ய????????

காலம் காத்திருந்தால்
என்றாவது வசந்தம் வரும்.....
பாலைவனம் திரிந்தால்
எங்காவது சோலை வரும்......
கற்பனை செய்தால்
எப்போதாவது கவிதை வரும்....
நான் என்ன செய்தும்
உனக்கு காதல்
வரவில்லையே....????????

எழுதியவர் : (17-Mar-11, 3:34 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 506

மேலே