கனவு

முறைப்பையா ......
அழகாயிருக்கும்
முறைப்பெண்ணை
கனவுகண்டு தொலைக்காதே !
அவள் ஏற்கனவே
அழகாயிருக்கும் எவனையோ
காதலித்துக் கொண்டிருக்கலாம் !

- கிட்டான்

எழுதியவர் : கிட்டான் (29-Jul-14, 8:52 am)
பார்வை : 150

மேலே