உயிரோடு உயிராக

ஒரு பூ இன்னொரு பூவை சுமக்கிறாள்
அவள் பெண்

ஒரு மனசு இன்னொரு மனசை சுமக்கிறது
அது காதல்

குழந்தையை இடுப்பில் சுமக்கிறவள்
அன்னை

குழந்தையை மார்பில் சுமக்கிறவன்
தந்தை

தோளில் கைபோட நினைப்பவன்
நண்பன்

உயிரோடு உயிராக வாழ நினைப்பவள் தான்
மனைவி

எழுதியவர் : காந்தி (31-Jul-14, 10:53 am)
Tanglish : uyirodu uyiraaga
பார்வை : 76

மேலே