பதில் சொல்ல அலுக்காத கேள்வி ..

எத்தனை முறை
நீ கேட்டாலும் பதில்
சொல்ல அலுக்காத கேள்வி ....
என்னை அவ்வளவு பிடிசுருக்கடா ??

எழுதியவர் : (18-Mar-11, 6:36 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 385

மேலே