ஏங்க என நீ கூப்பிடும் போது ...

ஏங்க என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்து விடுகிறது
இந்த மனசு ...

எழுதியவர் : (18-Mar-11, 6:47 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 301

மேலே