கொஞ்சல்களிலா,மிஞ்சல்களில ....

நீ ஆரம்பித்தால்
என்ன ?
நான் ஆரம்பித்தால்
என்ன?
சண்டையின் முடிவை
எங்கிருந்து ஆரம்பிக்கட்டும்
கொஞ்சல்களிலா ?
மிஞ்சல்களிலா ?

எழுதியவர் : (18-Mar-11, 6:50 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 277

மேலே