முறைக்காதே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நினைத்து நினைத்து
ஒவ்வொன்றாக சொல்லி
சலிக்காமல்
எப்படி உன்னால் மட்டும்
சண்டை இட முடிகிறது ?
இவ்வளவு நினைவுகளையும்
சுமந்து நிற்கும்
உன் மனதுக்கு
நான் என்னதான் பரிசு தர..
என கேட்டாலும்
என்னை முறைக்கிறாய்....