மர மண்டைக்கு தெரிய வில்லையா ?

உன்னிடம் நான்
எதற்க்கெடுத்தாலும்
சண்டைடுவதாய்
என்னிடம் கோபமாக
சொல்கிறாய்....
எதையோ அல்ல..
உன்னை எடுக்கத்தான்
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையா ????

எழுதியவர் : (18-Mar-11, 7:03 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 351

மேலே