யுத்தம் செய்யும் மௌனம் ..

இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மௌனம் ....

எழுதியவர் : (18-Mar-11, 7:05 am)
பார்வை : 337

மேலே