காதலில் விழ மாட்டேன்..

நானெல்லாம் தொலையவே
மாட்டேன் காதலில்
என இருமாற்றிருந்த
போது தான்
நீ வந்து தொலைத்தாய் ...

எழுதியவர் : (18-Mar-11, 7:08 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 354

மேலே