+++யார்யா+++

நான் ஆர்யா...

யார்யா?

ஆர்யா...

பார்யா.. யார்யானு கேட்டா பதில் சொல்லாம திரும்ப திரும்ப என் கேள்வியையே திருப்பி சொல்றத..

உங்க‌கிட்ட பதில் சொல்றதும் ஒன்னு... சொல்லாததும் ஒன்னு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Aug-14, 3:51 pm)
பார்வை : 265

சிறந்த நகைச்சுவைகள்

மேலே