விருட்சமாய்

என்னில் இருந்துகொண்டே
என்னை துண்டாடுகிறாய்
பூமிக்குள் இருந்துகொண்டே
பூமியை பிளக்கும் வேர்களைப்போல் ..!!




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (2-Aug-14, 3:45 pm)
பார்வை : 41

மேலே