படை திரட்டாதே
உன்னிடம் போரிடாத போதும்
எனக்கெதிராய் படை திரட்டுகிறாய்
உன்னிடம் உடைபட காத்திருக்கும்
குமிழியாய் நான்...
நீயோ பிரம்மாஸ்திரம் தேடி அலைகிறாய் .......!
உன்னிடம் போரிடாத போதும்
எனக்கெதிராய் படை திரட்டுகிறாய்
உன்னிடம் உடைபட காத்திருக்கும்
குமிழியாய் நான்...
நீயோ பிரம்மாஸ்திரம் தேடி அலைகிறாய் .......!