நிைனவில்இனிைமயாய்

வியர்க்க வியர்க்க வெய்யிலில்்
விளையாடிய நாட்கள்...
மயக்கம் வந்துமண்ணில் வீழ்ந்தாழும்தயக்கம் இன்றி தண்ணீரால்தலையை நனைத்து...
தாகம் மறந்துபுழுதி மணலில் பாதம் புதையபாசம் பகிர்ந்த நாட்கள்....
கணிணியுடன் தனிமையில்தவிக்கையிலும் நினைவினில்்இனிமையாய் வருகிறது...
இதயத்தில் இன்பம்
வளர்க்கிறது !!!