மீண்டும் உன்னை காதலிக்க

மண்ணின் மணித்துளிகள்

உனக்கென சேகரித்து

உன் பாதம் நோக கூடாது என

அதன் தரம் பார்த்துவைத்து

என் நெற்றி வெயர்வை கொண்டு

கொஞ்சம் நீர் தெளிப்பேன்

வெயில் பட்டால் சுடுமென்று

உன்னை நிழலாய் காத்து நிற்ப்பேன்

உன் பார்வை படும் என்றால்

பூச்செடி ஆகி நிற்ப்பேன்

உன் காதல் மறுப்பதென்றால்

அடுத்த ஜென்மத்திற்கு

விண்ணப்பம் அனுப்பி வைப்பேன்

மீண்டும் உன்னை காதலிக்க

எழுதியவர் : ருத்ரன் (4-Aug-14, 7:03 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 70

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே