நூல்அறுந்தபட்டம்

என்னவள்
என்னை
கண்டும்காணாமல்
செல்வதால்

நூல்அறுந்த
பட்டமாகிறது
என்நெஞ்சம்♥♥♥

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 8:41 pm)
பார்வை : 92

மேலே