தாங்க முடியவில்லை

தாங்க முடியவில்லை
எல்லோரும் உன்னை
வசைக்கும் பொழுது
பெளர்ணமியாய் இருந்த நான்
உன் பிரிவால்
உன் நினைவால்
தேய்பிறையாய் தேய்வதைக்
கண்டு பொறுக்கதாவர்கள்
உன்னை வசைக்கும் பொழுது ......
தாங்க முடியவில்லை...
தாங்க முடியவில்லை
எல்லோரும் உன்னை
வசைக்கும் பொழுது
பெளர்ணமியாய் இருந்த நான்
உன் பிரிவால்
உன் நினைவால்
தேய்பிறையாய் தேய்வதைக்
கண்டு பொறுக்கதாவர்கள்
உன்னை வசைக்கும் பொழுது ......
தாங்க முடியவில்லை...