தண்ணிர் பஞ்சம் -ராகி

தண்ணிரே தண்ணிரே
தாகம் கொண்ட தண்ணிரே
தண்ணிரே தண்ணிரே
வேகம் கொண்ட நதிநீரே
தண்ணிணிணிரே

நாதம் பல உன்நீரே
அதுவே உன் சங்கீதம்
தண்ணிணிரே தண்ணிரே

உன் வாசம் குறைந்த தேசம்
தண்ணிரே
கொஞ்சம் பாசம் காட்டு
தண்ணிரே
தண்ணிரே தண்ணி ரே தண்ணிரே

தாகம் தீர்த்த தண்ணிரே
நாதம் தந்த தண்ணிரே
தண்ணிரே தண்ணிரே

வரமறுக்கிறாய் தண்ணிரே
தாராளமாய் தர மறுக்கிறாய்
தண்ணிணிரேரே ணிரே

தயவு செய்து வந்திரே
உன்னால் விட்டேன்
கண்ணீரே

தண்ணிரே தண்ணிரே

எழுதியவர் : கிருஷ்னா (5-Aug-14, 2:41 pm)
பார்வை : 445

மேலே