நாங்களும் பாவம் தாங்க

தொடை தெரியுற மாதிரி
பொன்னுங்க சாட்ஸ் போட்டா ரசிக்குறீங்க!
தொடை தெரியுற மாதிரி
பசங்க வேட்டி கட்டினா கண்டிக்குறீங்க!!

அவங்க ரம்பா FAN-னா,
நாங்க ராஜ்கிரண் FAN

லோ கிப் சாரி கட்டுற பொன்னுங்கள பாராட்டுறீங்க்!
லோ கிப் பேண்ட் போட்ட பசங்கள திட்டுறீங்க!!

அவங்களுக்கு இருக்குறது மட்டும் தான் இடுப்புனா
எங்களுக்கு இருக்குறது என்ன அடுப்பா?

விளம்பரத்தில் பெண்ணுக்கு ஆடை, இடுப்புக்கு கீழ் இரண்டு இன்ச் மட்டும்!
அதே விளம்பரத்தில் ஆணுக்கு ஆடை, ஆறு அடிக்கு !!
(அவன் இருக்குறதே அரை அடி தான்)

பஸ்ல பொன்னுங்க நின்னா பசங்கள வேற சீட்டுல சேந்து உக்கார சொல்லுறீங்க !
அதே பஸ்ல பசங்க நின்னா பொன்னுங்கள ஏன் சீட் மாற சொல்ல மாட்றீங்க் !!

அரியர் வச்சிட்டு அழுகுற பொன்னுக்கு ஆறுதல பேசுறீங்க!
ஜெஸ்ட் பாஸ் ஆகி சிரிக்குற பசங்கட்ட சிடு சிடுனு பேசுறீங்க!!

வேலை எதும் கிடைக்கலனா பொன்னுங்களுக்கு
கல்யாணம் பண்ணி வைக்குறீங்க்!
ஆனா பசங்கள வீட்ட விட்டு ஒதுக்கி வைக்குறீங்க்!!

பொன்னுங்க கம்மி பேசுனா, அதிகமா பேச சொல்றீங்க!
நாங்க ஆர்வத்துல அதிகமா பேசுனா, கம்முனு கிடக்க சொல்றீங்க !!

ஏழு எட்டு லேயருக்கு மேக்கப் போடுற பொன்னுங்க
உங்க கொல்லி கண்ணுக்கு சுப்பர் அப்பு!
லைட்டா பவுடர் போடுற பசங்க
உங்க ஒட்ட கண்ணுக்கு ஓவர் பில்டப் பா!!

பெண்கள் செட்டில் ஆன ஆணை மணக்க விரும்பலாம்!
நாங்கள் செட்டில் ஆக ஒரு பெண்ணை விரும்பக் கூடாதா!!

ஆணாதிக்கம், ஆணாதிக்கம்னு சொல்லி இன்று
பெண்ணாதிக்கம் வளர்த்து வருவது ஏனோ?

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (11-Aug-14, 5:12 am)
பார்வை : 84

மேலே