யானைகள் தினம்

தண்ணீருக்கு
தத்தளித்து
தரையிறங்கும்
யானைக்கு
தெரியுமா?
இன்று நம் தினமென்று...

யார் சொல்வார்
வாழ்த்து...

இன்றைக்கு மட்டுமாவது
விடுமுறை கிடைக்குமா
பிச்சைக்கு
கையேந்தும்
யானைக்கு...

எழுதியவர் : சலீம் கான் ( சகா ) (12-Aug-14, 10:26 pm)
பார்வை : 96

மேலே