இந்தியா நா சும்மாவா

வறுமையான நாடுதான்-- ஆனால்
திறமையான நாடு
பழைமையான நாடுதான் --ஆனால்
பெருமை கொண்ட நாடு
அதிக மக்கள் கொண்ட நாடுதான் -- ஆனால்
அன்பு மிகுந்தோர் உள்ள நாடு
வீரமுள்ள நாடுதான் -- ஆனால்
வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் நாடு
அடிமையாய் இருந்த நாடுதான் -- ஆனால்
வருகாலத்தில்
இந்தியா வல்லரசு ஆகும் நாடு

ஜெய் ஹிந்த்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : ருத்ரன் (14-Aug-14, 7:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 96

மேலே