காதல் தேவதை

கடும் வெயில்
சுடும் மணல்
பாவம் என் சுவடுகள் !1

அடை மழை
கடும் குளிர்
பாவம் ஏன் அங்கங்கள் !!

என்ன தவம் இருந்தும்
என்ன பயன் ?

வரம் தர மறுக்கிறதே
என்
காதல் தேவதை ........

எழுதியவர் : vinoth kalyan (11-Jun-10, 7:54 pm)
சேர்த்தது : kalyan
Tanglish : kaadhal thevathai
பார்வை : 465

மேலே