சுதந்திரம்

சுதந்திரம்
நம்
மூச்சிக் காற்று
அவற்றை
நாம்
சுவாசிக்கும் போது
எளிமையாக இருக்கவேண்டும்
முழுமையாக கிடைக்கவேண்டும்
இல்லையெனில்
நாம்
இறக்கவேண்டும் !

எழுதியவர் : சுரியன்வேதா (15-Aug-14, 6:59 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : suthanthiram
பார்வை : 102

மேலே