விவசாய நாடு
விவசாய கூட்டத்துக்கே வியாபாரி கூட்டமிங்கே எரிமேயுதய்யா
நான்சொன்னதென்ன பொய்யா
மாரிமாரி பெய்யாம சோமாரியானதய்யாஅந்த காளமேகம் கருத்துவந்ததும் தாகம்மீருதய்யாபூமிதாயிக்கது பொய்யா
ஆறு ஆறு பாரு வெறும் செருதானுங்கய்யா மருகாலு ஏதுங்கய்யா ஊரு ஊரு நீருன்னா அதுஊராதுங்கய்யாவருமானம் ஏதுங்கய்யா
காரு காரு வேருங்காறு வருதய்யா பெருவாரியாக அது பொய்யா
நாதியில்லா மனிதருக்கே காவலேதுங்கய்யா ஆறுதலு
யாருங்கய்யா
கடன் கூ று போ டுதய்யா தலமேலேருதய்யா நாசவேல மனசு பேசுதய்யா விவசாய கூட்டமிங்கே ஆட்டங்கானுதய்யா
வேரும்தொட்டம் போடுதய்யா வனவாசம் பாடுதய்யா நான்சொன்னதென்ன பொய்யா