வாழும்போதே நேசி

என் மரணத்தின் பின்
நீ வைக்கும்
மலர்வளையங்களும்,
உன் மௌனாஞ்சலிகளும்
என் பிணத்திற்கு
அநாவசியமானவை!!!

எழுதியவர் : கலாசகி ரூபி (19-Aug-14, 2:36 pm)
சேர்த்தது : கலாசகி ரூபி
Tanglish : vaazhumbothe nesi
பார்வை : 124

சிறந்த கவிதைகள்

மேலே