பயம்
சுடவில்லை என்றாலும்
துளைத்துப்போகிறது
துப்பாக்கியின் தோட்டா நினைவு
தூணிற்கு துணையாய்
துணிந்து நிற்கும்
சிறுமியின் நெஞ்சை.......
கவிதாயினி நிலாபாரதி
சுடவில்லை என்றாலும்
துளைத்துப்போகிறது
துப்பாக்கியின் தோட்டா நினைவு
தூணிற்கு துணையாய்
துணிந்து நிற்கும்
சிறுமியின் நெஞ்சை.......
கவிதாயினி நிலாபாரதி