சூது கவ்வும்

விளக்கம் - இவை சூது கவ்வும் திரைபடத்தில் வரும் ஆட்கடத்தும் விதிகள்

ஆதிக்கந்தனை அண்டியு மணுகியும்
உன்னுயிர் கொய்வே னெனவச் சுறுத்தியும்
இயன்றது வளிப்பதை ஏற்றுக்கொலாமையும்
கேடுபயக்கு மாயுதம் ஏந்தியும்
பிடிபட தன்தவறை மறுத்து ஆட்கடத்தும்
அக்கணமே சூது கவ்வும்!

எழுதியவர் : ராஜராஜசோழன் (22-Aug-14, 9:54 am)
பார்வை : 140

மேலே