என் வாழ்க்கை
எனது முதல் வகுப்பறை
என் தாயின் கருவறை.
எனது இரண்டாம் கருவறை
என் பள்ளி வகுப்பறை.
எனது முதல் ஆசான்
என் தாய் -தந்தை
எனது இரண்டாம்
தாய்-தந்தை ஆசான்.
எனது முதல் கடவுள்
என் நண்பன் .
எனது இரண்டாம் நண்பன்
என் கடவுள் .
எனது முதல் படிப்பு
என் வாழ்க்கை.
எனது இரண்டாம் வாழ்க்கை
என் படிப்பு .

