வலி

பல நாளா தூக்கமில்ல
பாய் விரித்து தூக்கினாலும்
கண்ணே - உரக்க சடவுல
உன் நெனைப்பு வந்து எழுபுதடி ....................

எழுதியவர் : P .ஜான் பீட்டர் (26-Aug-14, 9:26 am)
சேர்த்தது : john peter p
Tanglish : vali
பார்வை : 82

மேலே