யோனி ஞானி

நீண்டு நீண்டு.
ஆண்டு ஆண்டு
ஒன்றுமில்லை

மெழுகாய் உருகிய பின்
ஞானி ஆனது

யானை பலம்
பூனை குணம்
விடியல் எரிச்சலில்
வேர்த்த கணம்

இரவாய் உருவிய பின்
யோனியானது.

ஞானி யோனி.
யோனி ஞானி.

எழுதியவர் : செந்தேள். (26-Aug-14, 8:30 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 2905

மேலே