ரங்கோலி

வளமான
எண்ணங்களின்
ஆலயம்
வண்ணக்கோலம் !!!!

எண்ணங்களை
வண்ணங்களால்
பிரதிபலிக்கும்
வண்ணக்கோலம்

எதிர்மறை சக்தியை
எட்டத்தில் வைத்து
ஏற்றத்துடன்
செயல் படுத்த தூண்டும் !!!

முயற்சித்தால் பலன் உண்டு !!!

தலைப்பு வண்ணக்கோலம் == கிருபா கணேஷ் ===

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Aug-14, 11:11 pm)
Tanglish : rankoli
பார்வை : 82

மேலே