பேச்சுக்கு பஞ்சம்
உன் கண்களை பார்க்கும் போது,
என் பேச்சுக்கு பஞ்சம்.
இருக்காதா என்ன?
என் பேச்சையெல்லாம் சேர்த்து,
உன் கண்கள் பேசுதே.
உன் கண்களை பார்க்கும் போது,
என் பேச்சுக்கு பஞ்சம்.
இருக்காதா என்ன?
என் பேச்சையெல்லாம் சேர்த்து,
உன் கண்கள் பேசுதே.