துன்பத்தில் முடிகிறது

எனக்கு உனக்கும்
இடையே இப்போ
இருக்கும் உறவு
கவிதைதான் .....!!!

இன்பமாக வரிகள்
முடிவில் துன்பத்தில்
முடிகிறது ....!!!

எனக்கு
உன்னை கண்டவுடன்
கடந்த காலம் எல்லாம்
மறக்கிறது ....!!!

கஸல் 723

எழுதியவர் : கே இனியவன் (28-Aug-14, 9:50 am)
பார்வை : 288

மேலே