வேண்டாமே போர்

வாடா மல்லி வாடி போச்சு
வீசும் தென்றல் விதவை ஆச்சு
பூமி எங்கும் குண்டு வீச்சு
மனிதநேயம் என்ன ஆச்சு!

எழுதியவர் : farmija (28-Aug-14, 3:22 pm)
Tanglish : vendaamey por
பார்வை : 706

மேலே