ஆறுதல்

இறைவனால் எழுதப்பட்ட
இயற்கையால் கொடுக்கப்பட்ட
மனிதரால் நேசிக்கப்பட்ட
எப்பொழுதோ எழுதப்பட்ட
மிக ஆழமான எழுத்து.

எழுதியவர் : புரந்தர (29-Aug-14, 10:41 am)
Tanglish : aaruthal
பார்வை : 243

மேலே