அழகான வாழ்க்கை

மனிதனின் கட்டுக்கடங்காத
கோபம் ,எரிச்சல் ,ஏக்கம் ,
பொறாமை ,தாழ்வு மனப்பான்மை ,
ஏற்றத்தாழ்வு ,வசதி ,வேலை -என
தன உள்ளத்தில் பாரங்களை அடுக்கி
வைக்காமல் வாழ்பவனே
ஆனந்தமாய் வாழ்பவன் !
அழகாய் வாழ்பவன் !!!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (31-Aug-14, 3:00 pm)
Tanglish : azhagana vaazhkkai
பார்வை : 179

மேலே