கைதி

உன்
சின்ன இதழ் சறுக்கில் சிக்கி
கண்ணக்குழி பிடித்து கரையேறி
காரிருள் கருவிழி கண்டபோதுதான்
உணர்ந்தேன்
சிக்கவில்லை -நான்
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன் என்று .....

பார்த்தீபன் திலீபன்

எழுதியவர் : பார்த்தீபன் திலீபன் (2-Sep-14, 5:54 am)
Tanglish : kaithi
பார்வை : 74

மேலே