பாலாடையை ஊற்றி வைக்கும் என் ஜாடியாக இரு
செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்று:
நாயகனே!
உன் ஆடைகளை நழுவ விட்டு விட்டு,
தாமதமாக வீடு திரும்பும்
பசுக்களிடமிருந்து
பாலாடையை ஊற்றி வைக்கும்
என் ஜாடியாக இரு,