கனவுகள்

கள்ளச் சாவி கொண்டு
கனவுகளை திருடி
கன நேரத்தில்
கண் விழிக்க செய்தான் !!

கனவா இல்லை நிஜமா
குழம்பும் மனம்
குழந்தை போல்
குறும்போடு சிரிக்க
குறு குறு என திகைத்தேன் !!

கனவுகளின்
கற்பனையில்
கவிதைகள்
கண்ணனுக்காக
காத்து இருக்கும்
கடைசி வரை !!

எழுதியவர் : யாதிதா (3-Sep-14, 11:56 am)
Tanglish : kanavugal
பார்வை : 106

மேலே