வெண்டுறை 39

வெண்டுறை ..

கண்ணே மணியே கட்டிக் கரும்பே
என்றென்னைக் கட்டி முத்தமிட்டுக் கன்னத்தில்
கட்டிலில் மெத்தையிட்டு கண்ணுறங்க வைத்தாள்
பெற்றெடுத்த தாய்ப்பிள் ளையிலே

எழுதியவர் : (4-Sep-14, 2:37 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 68

மேலே