ஆணுறை

கடை சாத்தும்
நேரத்தில் ஆணுறை கேட்கும்
நுகர்வோனை
கடைக்காரியே உள்ளிழுத்துக்
கொள்வது போல

திக்கென்று சுழலும் சூறாவளியும்
குபுக்கென்று எழும்பும்
எரிமலையும்
ஒரு போதும்
மாற்றி யோசிப்பதில்லை.

எழுதியவர் : செந்தேள். (5-Sep-14, 7:15 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 351

மேலே